வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – ஈ.பி.டி.பி முன்னாயத்த கலந்துரையாடல்!

Tuesday, June 16th, 2026


…….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நாளை 17 ஆம் திகதி நடைபெறவுள்ள மாதாந்த சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்
விடையங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று(16)  நடைபெற்றது.

கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் தலைமையில் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசாவின் (போல்)  பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், சபை அமர்வின்போது கொண்டுவரப்படவிருக்கும் முன்மொழிவுகள், கட்சி சார் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்ததுடன்,
பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106