நயினாதீவு கடல் விபத்தில் பலியான அதிபர் மயூரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய  ஈ.பி.டி.பியின் செயலாபர் நாயகம்!

Monday, June 1st, 2026


……
நயினாதீவு கடலில் ஏற்பாட்ட படகு விபத்தில் பலியான அதிபர் அமரர் நடராஜா மயூரனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நயினாதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாசாலை அதிபரான நடராஜா மயூரல்ரன் கடந்த 28.05.2026 ஆம் நாளன்று  நயினாதீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானார்.

இன்நிலையில்  பூதவுடல் கலட்டி முந்தல் வீதி கொக்குவிலில்  உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் அஞ்சலியை செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் கல்விச் சமூகத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
..0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106