சீனாசென்றடைந்தட்ரம்ப்!
Thursday, May 14th, 2026உத்தியோகபூர்வ விஜயமாக சீனா
சென்ற அமெரிக்க ஜனாதிபதி
ட்ரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி நேற்று (13) பீஜிங்கை சென்றடைந்தார்.
அவருடன் அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபர்களும் சீனா சென்றுள்ளனர்.
ஆப்பிள், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகத் தலைவர்கள் பெய்ஜிங்கைச் சென்றடைந்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106