இலங்கை வருகின்றார் றீட்டா ஐசக்!
Tuesday, September 20th, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கை வரும் அவர் 20ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இணையதளம் அறிவித்துள்ளது.

Related posts:
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் புதிய கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட வாய்ப்...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


