ஈ.பி.டி.பி உறுப்பினர் சுமன் நடவடிக்கை -நவிண்டில் பொதுச் சந்தைக்கு திண்மக் கழிவுக் கூடைகள் வழங்கிவைப்பு!

Monday, April 27th, 2026


………..
பிரதேசத்தின் தூய்மையை உறுதிசெய்யும் நோக்குடன் திண்மக் கழிவுகளை வகைப்படுத்தி சேகரிப்பதற்கான குப்பை சேகரிக்கும் கூடைகள் இன்றையதினம் (27) கரவெடஂடி   பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட  நவிண்டில் சாண்டார் சந்தைக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தர்மலிங்கம் சுமனின்
இவ்வாண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டில்,  கரவெடஂடி  3 ஆம் வட்டாரத்தில் உள்ள நவிண்டில் சாண்டார் சந்தைக்கே குறித்த கூடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நீண்டகாலமாக குறித்த சந்தையில் திண்மக் கழிவுகளை வகைப்படுத்தும் முறைமையில் பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்த நிலையில் குறித்த சந்தையின் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106