48 மணி நேரத்தில் யாழில் 13 பேர்  போதைப் பொருள்களுடன் கைது!

Sunday, April 26th, 2026





யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.


யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது கைது முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது ஹெரோயின், போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.


கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

000

Related posts:

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி - ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தீர்க்கம...
சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நி...
சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை - நாடாளுமன்ற உறு...

மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆ உயர்வ...
அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் - அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய க...
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வெள்ளியன்று எரிபொருள் விநியோகம் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்பட...