மூத்த  நிர்வாக  சேவை அதிகாரி கந்தசாமி பரமலிங்கத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, April 25th, 2026


…….
இலங்கையின் மூத்த  நிர்வாக  சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாபகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.

இதன்போது,. அன்னாரின் மருமகனும் முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளருமான இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளீதரன், முன்னாள் அரச நிர்வாக அதிகாரி செல்வின் மற்றும் விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோருடனும் செயலாளர் நாயகம் கவந்துரையாடினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106