ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, April 11th, 2026


………
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக மற்றும் முக்கியஸ்தர்களுடன்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நல்லூர் பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது கட்சியால் முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளையும் சேவைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொறிமுறை குறித்து அறிவுறுத்தியதுடன் பிரதேசத்தின் வட்டார கட்டமைப்பின் மேம்படுத்தப்பட்ட கட்டுமாணத்தின் அவசியம் குறித்தும்  இதன்போது வலியுறுத்தினார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106