யாழ் பொலிசார் முன்னெடுத்த புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்!
Saturday, April 11th, 2026
…….
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு யாழ் பொலிஸ் தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் (11) இடம்பெற்றன.
யாழ் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் பிராந்தியங்களின் பங்களிப்புடன் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் மவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹவின் ஒழுங்குபடுத்தலில்,
யாழ் பொலிஸ் தலைமையக வழாக மைதானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளை யாழ் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அதிகாரி GH. மாரப்பன, யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஸ்ரீவர்த்தன, காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் PMR அம்பிட்டிய ,யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சானக்க சில்வா, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்தின ஆகியோரின் பிரசன்னத்துடன் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறடித்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றமை இடம்பெற்றன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106