யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட JCB இயந்திரக் காட்சியறை!
Wednesday, April 8th, 2026
……..
கட்டட நிர்மாணத்துறை மற்றும் அதுசார் கனரக வாகனங்களின் வினியோகஸ்தர் நிறுவனமான (senok) “செனொக் றேட்” நிறுவனத்தின் JCB இயந்திரத்தின் கிளை காட்சியறை ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (8) திறந்துவைக்கப்பட்டது.
நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றும் பணிப்பாளர் ரஞ்சன் தகானாயக்கே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த காட்சியறையை நாடா வெட்டி வியாபார நடவடிக்கைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இன்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பந்தைப்படுத்தல் பல்லுதுறை சார் அதிகாரிகளுடன் வங்கிகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதேநேரம் நிகழ்வின்போது குறித்த நிறுவனத்தின் கட்டட நிர்மாண இயந்திரங்கள் தொடர்பான விவரணக் காட்சிப்படுத்தல் ஆவணத்தொகுப்பு ஒன்றும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106