உயர்தர பரீட்சை – உலங்கு வானூர்தியில் எடுத்துவரப்பட்ட நெடுந்தீவின் விடைத்தாள்கள்!…….
Wednesday, November 26th, 2025
நெடுந்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற விடைத்தாள் இன்றையதினம் (நவம்பர்26) சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக எடுதுச்செல்ல முடியாமையால் விசேடமாக உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் க. பொ.த உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள் எடுத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
009
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106