யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!
Monday, September 29th, 2025
………
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
“உங்கள் பேராசைக்காக யானைகளைக் கொல்லாதீர்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை நாளையும் யாழ்ப்பாணத்தில் தொடரவுள்ளது.
000
Related posts:
மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் ...
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு - மத்திய...
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதியின் பதில் என்ன? - தொழிற்சங்கள் கேள்வி!
|
|
|


