மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை  சீரமைக்கப்பட்டது!

Wednesday, August 27th, 2025


கடும் காற்றின் காரணமாக
சேதமடைந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தி கொடுத்துவந்த  வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை இன்றையதினம் சீரமைக்கப்பட்டது.

பல மாதங்களாக குறித்த மயனக் கொட்டகையின் கூரை சேதமடைந்திருந்த நிலையில் பிரதேச பொதுமக்கள் சீரமைத்து தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதன்படி மக்களின் உணர்வுகள் குறித்து கேட்டறிந்து,
பிரதேச சபை தவிசாளரது கவனத்துக்கு குறித்த விடையத்தை கொண்டுசென்ற நிலையில் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுக்கு நிலைமையை நேரில் சென்று சில தினங்களுக்கு முன்னர் பார்வையிட்டு நிலைமைகளை மக்களின் சார்பில் எடுத்துக்கூறியிருந்தேன்.

இன்னிலையில் இன்று வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரைத் தகரத்தினை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அனுமதியுடன் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,மற்றும் ஊழியர்களுடன் இணைந்து இன்றையதினம் சீரமைக்கபட்டமை
குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106