மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பால்மாவின் விலையும் அதிகரிப்பு – மக்கள் பெருங் கவலை!
Thursday, July 10th, 2025
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல், 01 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் மின்சாரக் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த பால்மாவின் விலை அதிகரிப்பும் மிக மோசமாக நெருக்கடிக்கள் உள்ளாக்கியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலங்குவானூர்திக்குள் குழந்தை பிரசவம்!
அர்ஜுனவை கைது செய்யுங்கள்: பெற்றோலிய வள கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!
ஓமானிலிருந்து கொண்டுவரப்படும் யூரியாவை ஜூலைமுதல் விநியோகிக்க நடவடிக்கை - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்...
|
|
|


