ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் – இஸ்ரேல் தெரிவிப்பு!
Tuesday, June 24th, 2025
ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000
Related posts:
பிரதமரது விசாரணைகளை அடுத்து பதவி இழக்கிறார் விஜயகலா!
இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் - பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர...
பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும்...
|
|
|


