நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 2nd, 2025


இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று (01.05.2025)  இறைவனடி சேர்ந்தார்.

இன்நிலையில், நல்லை ஆதீனத்தில் நடைபெற்ற அன்னாதின்  இறுதி  அஞ்சலி நிகழ்வில்  கலந்து அஞ்சலி தனது இறுதி அஞ்சலி மரியாதையை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செலுத்தியிருந்தார்.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106