மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்ள வழங்கப்பட்ட 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
Saturday, March 15th, 2025
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
00
Related posts:
தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு ஜனாதிபதி அனுமதி!
அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோரது தேசிய அமைப்பு!
வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


