செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட தோழர்கள்!
Friday, March 14th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர். – 13.03.2025
Related posts:
காற்று மாசடைவால் 6 இலட்சம் குழந்தைகள் பலி!
சொல்பவற்றை செய்வதற்கு வாக்களிப்பீர் வீணைக்கு!
மாதகல் தம்பில்துறை இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
|
|
|


