உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்!
Monday, February 24th, 2025
உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
மக்களின் உரிமைகள் தொடர்பில் தெரேசா மே மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அமெரிக்காவில் கொடூரம்! மூவரை பலி எடுத்த துப்பாக்கி சூடு - அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்...
பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
|
|
|


