பேராசிரியர் சத்தியசீலனின் குடும்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Monday, February 10th, 2025
பேராசிரியர் சத்தியசீலன் அவர்களின் புதல்வர் கோபிகாந்தனது திருமண நிழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
குறித்த திருமண நிகழ்வு இன்று முற்பகல் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியிலுள்ள ராஜா ஹிறீம் கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறையீடு!
|
|
|
இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்பசிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை - நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங...
நாட்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் - குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம்...
எந்தவித பணியிலும் ஈடுபடாது வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் -மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் சிறிபவானந்தர...


