இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில்!

Saturday, September 17th, 2016

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு  ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2015 ஆம்  ஆண்டின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

f43d3bd6fbb41bd47fd9dae95686bce8_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106