நிலவும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு!
Tuesday, November 26th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி, ஊர்காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலிபாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரைநகர், நெடுந்தீவு , தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
00
Related posts:
இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்!
அவசர நிதியாக இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்!
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் மரணம்!
|
|
|


