கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!
Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்
பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
தொலைந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போர் தவறான தகவல்களை வழங்கக்கூடாது - ஆட்களை பதிவு செய்யும் ஆணையாள...
தொடர்ந்தும் இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும்!
கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு - மின் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை!
|
|
|


