யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!
Saturday, September 19th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய இந்து மயானத்தை சோதனையிட்ட போலீசார் குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.தற்போது நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு இந்து மயானத்தில் உள்ள வெடி பொருட்கள் மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு விஷேட நடவடிக்கை!
யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் - ட்ரயல் அட்பார் தீர்ப்...
காக்கைதீவு கழிவு முகாமைத்துவச் சிக்கல்- யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்!
|
|
|
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது - தேர...
மாணவி வித்தியா கூட்டுப் பலாத்காரம் - படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை கைதி கண்டி தேசிய வைத்தியசால...


