விமானம் தரையில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Saturday, September 17th, 2016

சீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் நேற்று விமான சாகச நிகழ்வு நடைபெற்ற போது, எல்ஈ 500 வகை விமானம் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானி மற்றும் பயணிகள் அடங்கலாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விமானம் விழுந்த இடத்தில் நின்றவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

i3 copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106