செயலாளர் நாயகம் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!
Friday, October 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு .தேர்தல் பரப்புரை கூட்டமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தலைமையில் நேற்று மாலை கொழும்பு 13ல் அமைந்துள்ள விவேகானந்தா மண்டத்தில் இடம்பெற்றது.
ஈபிடிபியின் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்கும் முகமாகவும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நடைமுறைச் சாத்தியமான அரசியல் அனுகுமுறைக்கு கிடைத்துள்ள அங்கிகாரமே கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் இறங்கியுள்ளதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
000
Related posts:
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
தமி்ழ், முஸ்லீம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹரத் தெ...
|
|
|


