கடும் போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள்!

Friday, October 18th, 2024

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவின்போது, இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில், அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில், 221 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இதன்படி தமது இரண்டாம் இன்னங்ஸில் துடுப்பாடும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 261 ஓட்டங்களை பெறவேண்டும். இதற்காக அந்த அணிக்கு 8 விக்கெட்டுக்கள் கையிலுள்ளன.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106