தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!
Sunday, September 29th, 2024
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதே பிரதான இலக்கு - பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க!
கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
|
|
|


