பாம்பன் புகையிரத பாலம் திறப்பு – பிரதமர் மோடி வருகை!
Thursday, September 12th, 2024
பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2 இல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாலத்திற்கு, 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்
மேலும், சென்னை விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் அவர் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
000
Related posts:
வேலைகளை குறைக்க ஜிம்பாப்வே நடவடிக்கை!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
பரசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !
|
|
|


