கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Saturday, September 7th, 2024
கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த அவர்கள் இன்று யாழ்ப்பாணம் ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை தந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரத்தியேகமாக கலந்துரையாடினார்.
Related posts:
கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியல் பீடம் அமைந்தது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சி...
வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும் - ஜனாதிபத...
|
|
|


