முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு!
Friday, September 16th, 2016
தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க நேற்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் மேற்படி மேற்படி மனுவினை சமர்ப்பித்திருந்தார்.எவ்வாறாயினும், அவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

Related posts:
அரசியல்வாதிகளின் சுயநலத்தால் திரும்பிச் சென்றது இந்தியன் வீட்டுத்திட்டம் – ஜனாதிபதி!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்!
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!
|
|
|


