ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம் – அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாக்குச் சீட்டுகள் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!
மாவட்ட மூலக்கிளை தெரிவுகளில் நீண்டகால அங்கத்தவர்கள் புறக்கணிப்பு - தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும...
நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - நிதி இரா...
|
|
|


