இந்தியாவுடனான தொடர் வெற்றி – ஐசிசி தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!
Friday, August 9th, 2024
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேவேளை ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மைக்கல் உதைப்பந்தாட்டம் ஊரெழு றோயல் - ஞானமுருகன் மின்னொளியில் நாளை பலப்பரீட்சை!
தேசத்தை தலைகுனிய வைத்து விட்டோம் - மன்னிப்பு கேட்டார் அஞ்சலோ மத்தியூஸ்!
ரிஸ்வான், சல்மான் ஆகா சதம் - 353 ஓட்டங்களை துரத்தி வென்றது பாகிஸ்தான்!
|
|
|


