இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விலகல்!.
Thursday, August 1st, 2024
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஷ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
47 உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 80 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பம்பலப்பிட்டி – யாழ். இந்துக்கல்லூரிகளின் கிரிக்கெட் சமர்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜெர்சி எண் - ஐசிசி!
தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்ப...
|
|
|


