மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டம்!
Wednesday, July 31st, 2024
தன் மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், 39, 2011இல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்
இந்நிலையில் தென் கொரியாவின் உளவு நிறுவனம், வடகொரியாவின் அரசியல் சூழல் குறித்து யூன்ஹாப் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள ரகசிய தகவலில் கூறியுள்ளதாவது,
வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உன் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தன் 12 வயது மகள் ஜூ ஏ என்பவரை நாட்டின் அடுத்த அதிபராக்கிட திட்டமிட்டு இப்போது பயிற்சி அளித்து வருகிறார். பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106