தென்மராட்சி தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்தால் புதிய பாடநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!
Sunday, July 28th, 2024
சாவகச்சேரி – தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Advanced Certificate In Computer Application, Web Designing Level 1 அகிய பாட நெறிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் குறித்த விண்ணப்ப படிவங்களையும் மேலதிக விவரங்களையும் தென்மராட்சி வலயாக கல்வி அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் அலுவலக நேரங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 1.30 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதற்கான விண்ணப்ப இறுதி திகதி 2024.08.02 என்றும் தென்பராட்சி வலய கல்லி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களை 021 2050 565. 077 2627 706, 07 22 78 890 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பை எற்படுத்தி அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106