ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண லீக் – ஸ்கொட்லாந்தின் சார்லி கேசல் பந்துவீச்சின் மூலம் வரலாற்றுச் சாதனை!
Tuesday, July 23rd, 2024
ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண லீக் 2 போட்டியில் ஓமனுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்கொட்லாந்தின் சார்லி கேசல் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ககிசோ ரபாடாவின் முந்தைய சாதனையை முறியடித்து, தனது முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அறிமுகப் போட்டியில் ககிசோ ரபாடா பங்காளதேசத்திற்கு எதிராக 6-16 என்ற சாதனையைப் படைத்திருந்தார்.
சார்லி கேசல் தான் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ககிசோ ரபாடாவின் சாதனையை முறியடித்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி 91 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
92 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17.2 ஓவர்களில் 2 வீக்கெட் இழப்பிற்கு 95 ஒட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106