வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள குழுவினரை அழைத்து வர ஏற்பாடு!

Thursday, July 18th, 2024

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு நாட்டிலிருந்து 40 முக்கியமான பாதாள உலக உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் துபாய் மற்றும் பிரான்ஸ் நாட்டில் தற்போது தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் அனைவரும் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். ஒவ்வொரு காலத்தில் இவர்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான சந்தேக நபர்கள் அந்த நாடுகளில் மாடி வீடுகள் சிலவற்றில் தங்கி யிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106