இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றி!

Saturday, June 22nd, 2024

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது .

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது

இலங்கை மகளிர் அணி சார்பாக இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து 91 ஓட்டங்களை குவித்திருந்தார் அத்துடன் நீலக்ஷிகா சில்வா 63 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கட்கைளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதேவேளை இலங்கை மகளிர் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்னும் அடிப்படையில் குறித்த தொடாரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106