கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று!

Friday, June 14th, 2024

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.  

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இதன்போது, பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன.

அபிவிருத்திக் குழு கூட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...
மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடா...

மோதலுக்காக போராடவும் தீர்வுக்காக உழைக்கவும் த.தே. கூட்டமைப்பு தயாரில்லை - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
ஊர்காவற்துறைக்கு பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணு...
கச்சதீவை வழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!