தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி!
Tuesday, June 11th, 2024
2024 T 20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றக்கொண்டது.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?
நிலைகுலைந்தது இங்கிலாந்து அணி!
வடமாகாண விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களின் பங்களிப்புத் தேவை உடற்கல்வி டிப்ளோமா ஆசிர...
|
|
|


