நாளை ஜனாதிபதி யாழ் வருகை – ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024

வடமாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை  மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் யாழ் மாவட்டத்திற்கு வருகைதரும் நிலையில் ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நிகழ்வுகள் இடம்பெறவுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

Related posts:

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா...
படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்...