அதிக காற்று – வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!.
Monday, May 20th, 2024
யாழ்ப்பாணம் வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் அதிக காற்று காரணமாக கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்தது.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 21 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆலயமே நேற்று(18) சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்கா 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு
கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!
|
|
|


