டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 வீதம் உயர்வு.
Saturday, April 27th, 2024
இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜப்பானிய யென்னுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும், பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு எதிராக 11 சதவீதமும் உயர்ந்துள்ளது.
யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 12.6 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
புதிய தோற்றத்துடன் உயர் கல்வி! தொழில்நுட்ப பீடம் அமைக்க திட்டம்! - பிரதி அமைச்சர்
இலங்கையின் அதி உயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்!
மக்களின் உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை - நடவடிக்கை எடுக்கத் தயங்கும் உயர் அதிகாரிகள்!
|
|
|


