இலங்கையின் அதி உயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்!
Friday, April 21st, 2017
இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் கொழும்பு 7இல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.2020ம் ஆண்டளவில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளது.
Related posts:
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...
கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது - அமைச்சர் மனுஷ ...
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு - பொது பாதுகாப்பு அமைச்சு!
|
|
|


