இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் – பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, April 17th, 2024

அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (University of Illinois) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது உலகின் இரண்டாவது பாரிய மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மற்றும் ரோபோடிக் அறுவை (Robotic Surgery) சிகிச்சை ஆய்வகங்களையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது பழமையான கல்லூரியின் மருந்தகம் மற்றும் நவீன பரிசோதனை கூடங்கள் குறித்தும் கவனம் செலுத்திய அமைச்சர், இந்தப் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைகளை இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்வித் துறைகளில் கூட்டுறவு பரிமாற்றத் திட்டத்தை ஏற்படுத்த பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கும்இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக இலங்கை மாணவர்களுக்கு புதிய கற்றலுக்கான வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106