இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாற்றம்!
Sunday, April 14th, 20242024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
Related posts:
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை - சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்ப...
யாழ். பிரதம பொலிஸ் நிலையத்தில் 140 பேருக்கு திடீர் இடமாற்றம்!
ஒருமித்த செயற்பாடே அவசியம் – ஜனாதிபதி!
|
|
|


