மரண தண்டனை வழங்கப்படும் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக சீனா அறிவிப்பு!

Tuesday, September 13th, 2016

மிகவும் கொடிய குற்றங்கள் இழைப்போருக்கு மட்டும்  மரண தண்டனை வழங்கி மரண தண்டனை பெறுவோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

பிற நாடுகளை விட சீனா ஒவ்வோர் ஆண்டும் அதிக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி வருவதாக நம்பப்படுகிறது. ஆனால் சரியான எண்ணிக்கை அந்நாட்டின் ரகசியமாகவே இருக்கிறது.குற்றமறியாத பலருடைய இறப்புக்கு வழிகோலிய பல பிரபலமான தவறான தீர்ப்புகளை தொடர்ந்து, குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் அழுத்தங்களை சந்தித்து வருகிறார்கள்.

இருப்பினும், அரசை மேற்பார்வை செய்கின்ற அதிகாரத்தோடு, நீதி அமைப்பை சுதந்திரமான அமைப்பாக உருவாக்குதற்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

China_10

160831120211_death_penalty_graphics_624x415__nocredit

160831120931_death_penalty_graphics2_624x415__nocredit



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106