நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, April 10th, 2024
நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நெடுந்தீவு பிரதேச செலகத்தில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தை இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – ...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
|
|
|
சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும் இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில்...


