2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரபம்!
Tuesday, April 9th, 20242024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரம்மாகவுள்ளது அதன்படி வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளிட முடியாத பட்சத்தில் இன்று முதல் மே (06) வரை கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பெயர் உள்ளிட, கிராம சேவை அலுவலர் அல்லது தேர்தல் அலுவலகம் மற்றும் தேர்தல் இணையதளத்தில் சென்று வாக்காளர் பதிவேட்டில் பெயரை உள்ளிடலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106